பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான 25 வயதான யாஷிகா ஆனந்த் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளதுடன், அங்கு எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
யாஷிகா ஆனந்த், அங்கே உயரமான கட்டடத்தில் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் அதிக லைக்குகளை அள்ளி வருகின்றது.
இலங்கையில் தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில் இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
யாஷிகா ஆனந்த் ஆட்டோ ஒன்றில் அமர்ந்தபடி கொடுத்த சூப்பரான போஸும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.