பிரபல நடிகையான கேட் வின்ஸ்லட் டைட்டானிக் படத்தின் ஊடாக உலகின் மூலை முடுக்குக்கெல்லாம் தெரிய ஆரம்பித்தார்.
ஒரு அகாடமி விருது, ஒரு கிராமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் வென்று உள்ளார்.
இந்த நிலையில், அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, சூரிச்சில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்.
அந்த விழாவில், கேட் வின்ஸ்லட்டுக்கு, அவரது தலைசிறந்த நடிப்பு மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பணிக்காக, Golden Icon என்னும் விருதும் வழங்கப்பட உள்ளது.