தளபதி விஜய் நடிப்பில் கோட் என்ற திரைப்படம் தயாராகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மீனாட்சி சவுத்ரி, சினேகா, பிரபுதேவா, பிரசாந்த் போன்றவர்கள் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 5 தேதி இந்த படம் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்த நிலையில் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், தளபதி விஜய் வெளியிட்டுள்ள பதிவில், 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என்று கூறியள்ளார்.