80களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சுலக்ஷனா, பேட்டி ஒன்றில் நடிகை சில்க் குறித்து நிறைய விடயங்களை கூறியுள்ளார்.
அதன்படி, சில்க் ரொம்ப பாசமான பொண்ணு என்றும், அவங்க படங்களில் நடித்த கேரக்டருக்கும் அவருடைய நிஜ கேரக்டருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே கிடையாது என்றும் கூறியுள்ளார்.
சில்க் பற்றி தெரிஞ்சவங்க அவங்கள நல்லவங்கனு தான் சொல்லுவாங்க என்றும், சில்க் என்னிடம் நான் தான் உங்க கணவரை முதல்ல லவ் பண்ணேன். ஆனா நீங்க கல்யாணம் பண்ணிட்டீங்கன்னு சொல்லுவாங்க என்றும் தெரிவித்துள்ளார்.
அப்ப கூட நீ வேணா என் கணவரை லவ் பண்ணிக்கோன்னு தான் சொல்லுவேன் என்றும், ஆனா சில்க் வேண்டான்னு சொல்லுவார் என்றும், அதனால், என் கணவர் பற்றி பேசும்போது எனக்கு தப்பா எடுக்கத் தோணாது என குறிப்பிட்டுள்ளார்.