தமிழ் சினிமாவில் நடிகர் பிரேம்ஜிக்கு சமீபத்தில் இந்து என்பவருடன் திருமணம் ஆனது.
திருமணத்திற்குப் பிறகு பிரேம்ஜி மனைவியுடன் ரொமான்ஸ் மற்றும் புகைப்படம் எடுக்கும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
அவருக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் அவரது மனைவிக்கு தாலி பெருக்கு விசேஷம் அவர்களது வீட்டில் நடந்துள்ளது.
பிரேம்ஜியின் மனைவி அந்த வீடியோவை வெளியிட்டு பதிவிட்டு உள்ளார்.
பிரேம்ஜி மனைவியின் இந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.