சில தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை பிரணிதா சுபாஷ், தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்த நிலையில், மீண்டும் ஒரு போட்டோஷூட் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளதுடன், ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
நடிகை பிரணிதா சுபாஷ் ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்த நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.