சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலுக்காக தனி ரசிகர்களே இருக்கிறார்கள்.
அண்ணன் தங்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஆனால், ஒரே மாதிரியான கதை களத்துடன் நகர்வதால் தற்போது சலிப்பையும் ஏற்படுத்தியுள்ளதுடன் டிஆர்பியிலும் அடி வாங்க தொடங்கியது.
இதனால், இந்த சீரியல் முடிவுக்கு வரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொடரை முடித்து புதிய சீரியலான மூன்று முடிச்சு சீரியல் ஒளிபரப்பாக போவதாக தெரிவிக்கப்படுகின்றது.