தமிழ் சினிமாவில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகிய இருவரும் இணைந்து நடித்த காமெடிகள் ஹிட் கொடுத்தது.
ஆனால் சினிமாவில் இருந்து சிறிது விடை பெற்று மீண்டும் இருவரும் கம்பேக் கொடுத்துள்ளனர்.
சமீபத்தில் செந்திலிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கவுண்டமணியுடன் இணைந்து நடிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த செந்தில், வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.