தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக உள்ளது.
தொடர்ந்து ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மைத்ரி மூவிஸ் தயாரிப்பிலும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பிலும் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் புதிதாக நட்டி நட்ராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.