நடிகர் சந்தானத்தின் திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது.
காமெடி நடிகராக இருந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சந்தானம் ஹீரோவாகவும் சில பல படங்களில் கலக்கியுள்ளார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய டிடி ரிட்டன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகர் சந்தானம் மனைவியுடன் இருக்கும் திருமண புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.